யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
விண்ணைத்தாண்டி வருவதற்கு நட்சத்திரங்களால் இயல்வதில்லை உன்னைத்தாண்டிப் போவதற்கு என்னாலும் முடிவதில்லை
No comments:
Post a Comment