Saturday, September 8, 2012

முதல்கணி!!!!


முக்கணிகள் எவை என்று தெரியுமா
உனக்கொன்றும் தெரியாதடி கேள் சொல்கிறேன்....

மூன்றாவது வாழை...
இரண்டாவது மா....
முதலாவது உன் உதடு.....

Rasa

No comments:

Post a Comment