Saturday, September 8, 2012

தமிழ் வளர்ப்பாயாக

்தமிழ் வளர்ப்பாயாக...
தாய்மொழிதமிழ்..ஆங்கிலம்பாடும்அன்பு மழலை..கேட்டுஇரசிக்கும்பெற்றோர்கூட்டம்..தாங்கி வந்ததாய்மொழியில்தோண்டிவளர்க்கும்அரளிச் செடிமரமாகிமாய்க்கும்முன்னரேவெட்டறுத்துதூவுவாயாகதமிழ்விதையை...சங்கம் வளர்க்கவேண்டாம்மழலையில்தமிழ்வளர்ப்பாயாக...


No comments:

Post a Comment