Saturday, September 8, 2012

கோபம்!!!

எதற்காகவும் கோபிக்கமாட்டேன்
என எதற்காக சொன்னாய்?
நிமிடத்திற்கு நிமிடம் எனை
தண்டிக்கும் இம்சகியே!-பிறகென்ன?
தொட்டதிற்க்கெல்லாம்  கோபம்!
பட்டதிற்க்கெல்லாம்  சாபம்!
பஸ்பமாக்கி பஸ்பமாக்கி  பல் 
துலக்கவாபோகிறாய் என்னை?
RASA

No comments:

Post a Comment