Saturday, September 8, 2012

வலி!!!!

உனக்கு வலிக்குமென்றால் கூறிவிடு...
உன் நிழலைக்கூட நான் தொட மாட்டேன்...
உனக்கு வலிக்குமென்றால் கூறிவிடு...
உன் வார்த்தையைக்கூட நான் தொட மாட்டேன்...
உனக்கு வலிக்குமென்றால் கூறிவிடு;
உன் வாசத்தைக் கூட நான் தொட மாட்டேன்...
உனக்கு வலிக்குமென்றால் கூறிவிடு;
உன் சுவாசத்தைக்கூட நான் தொட மாட்டேன்...
உனக்கு வலிக்குமென்றால் கூறிவிடு;
என் உயிரைக்கூட நான் விட மாட்டேன்...
உனக்கான வலிகளைத்தாங்கிக் கொள்ள;
உன் உயிர் உள்ளவரையாவது,
என் உயிர் வேண்மடி??

No comments:

Post a Comment