யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, September 8, 2012
தோகை!!!
நாம் சந்திக்கிற பொழுதுகளில்
உன் கூந்தலை நான் அடிக்கடி பிடித்துப் பார்ப்பது.....
ஒரே ஒரு இரகுக்காய் அலைந்த எனக்கு
தோகையே கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தானடி....
No comments:
Post a Comment