யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, May 16, 2013
மலரை பிரியா வாசம் போல ! கடலை பிரியா அலையை போல ! உடலை பிரியா நிழலை போல ! அன்னையை பிரியா குழந்தை போல ! என்னைவிட்டு என்றுமே பிரியாது -- உந்தன் நினைவுகள்,........ என்றும் உன்னையே என்னி வாழும் உன் காதலன்,.....
No comments:
Post a Comment