உனை கவிதையாய் வடிக்கவார்ததைகளை தேடினேன்...புத்தகங்களை நாடினேன்...மனதிற்குள் பாடினேன்...எனக்குள் வாடினேன்...மொழியை சாடினேன்...பிறகு என் உள்மனதைஎட்டுத்திசைக்கும் அனுப்பிவார்த்தைகளுக்காக காத்திருந்தேன்...எட்டுத்திசைகளிலிருந்தும்வந்த வார்த்தைகளைகவிதைதாய் கோர்க்கமுற்பட்டால் வந்த அனைத்துவார்த்தைகளும் உன்பெயர் தான் அன்பே... உன்பெயரை தவிர வேறேதுமில்லை...உன் பெயரால் காவியம் படைப்பேன்...உன்னையே அதில் ஓவியமாக்குவேன்...
No comments:
Post a Comment