யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, May 16, 2013
நீ இருந்து நேசதின் வலியை பாசதால் மறைக்கிறேன் பாவையை புரிந்துகொள் பூவைவிட மென்மையானது இந்த பூவையின் நெஞ்சம் சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடி . . .
No comments:
Post a Comment