யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
அன்பு கொண்ட நீ அருகில் இருந்தால் என்ன ? தொலைவில் இருந்தால் என்ன? தொலையாத நினைவுகள் உள்ள வரையில் ♥ உன் தொலைவும் ஒரு சுகம்தான்!!!
No comments:
Post a Comment