Monday, May 27, 2013


யாருமற்ற நேரத்தில்
முற்றம் நுழைந்த
மழை
எழுப்பிவிட்டுச்சென்றது
மனக்காட்டை..

2 comments:

  1. பரவாயில்லையே படத்தோடு சேர்த்தே கவிதையையும் பகிர்ந்திருக்கேங்க..மகிழ்ச்சி..எழுதியவர் பெயரும் இருந்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  2. ரேவா பக்கங்கள்

    ReplyDelete