யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எந்தன் உடல் மண்ணோடு சாயும் அந்தஇறுதி நிமிடம்வரை காத்திருப்பேன்-உன் முகம் காணஉன்நினைவுகளை சுமந்த படி.........
No comments:
Post a Comment