Friday, March 29, 2013

இத‌ய‌த்தில்
நீ இருந்தால்
ம‌ற‌ந்து விட‌லாம்..

இத‌ய‌மே
நீயாக‌ இருந்தால்
எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து..?

No comments:

Post a Comment