Friday, March 29, 2013

கடற்கரை
வெயிலில்
நீ நடந்தால்
இரண்டு குடை
எடுத்து வருவேன்
ஒன்று உனக்கு
மற்றொன்று
உன் நிழலுக்கு..!

No comments:

Post a Comment