Friday, March 29, 2013

ஒரு உண்மையான அன்பை
எவ்வளவு தான் காய படுத்தினாலும்
அது மறுபடியும் உன்னை அதிகமாக
நேசிக்குமே தவிர உன்னை
விட்டு விலகி செல்லாது

No comments:

Post a Comment