Friday, March 29, 2013

நான் எங்கே போவேன்
உன்னால் தானே உறவுகளை மறந்தேன்

நீ சொல்லித்தானே நண்பர்களையும் மறந்தேன்

எல்லோரையும் மறக்க வைத்தாய்

உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்....

இப்போ உன்னையே மறக்க‌ சொல்லுகிறாயே

நான் எங்கே போவேன்‍‍ _ செத்துப்போவேன்

No comments:

Post a Comment