Friday, March 29, 2013

மெழுகாய் நான்
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது நான் மட்டும்
அல்ல
எனக்குள் இருக்கும்
நீயும் தான்

No comments:

Post a Comment