Friday, March 29, 2013

எதற்காக இறைவன்
என்னை படைத்தான் என்று
எனக்கு அப்பொழுது
தெரியவில்லை
ஆனால் உன் கண்களை
பார்த்த பொழுதே
புரிந்து கொண்டேன்
வாழ்நாள் முழுவதும்
உன் நினைவுகளை சுமப்பதற்கும்
உனக்காக இறப்பதற்குமே என்று........

No comments:

Post a Comment