Monday, March 4, 2013

நான் பூபாளத்திற்கு மாற்றஎன்னதான் செய்தாலும்முடிவில் முகாரியாகமாறுகின்றதுஅவளது இதய வீணைஏன் ?அவள்இதய வீணையின்நரம்புகளுக்குமுகாரி ராகம்பழக்கப்பட்டுவிட்டதா?இல்லைரசிக்கப்பட்டுவிட்டதா?எனக்குஅவள் இதயமும்அதன் ரசனையும்புரியவேயில்லைஒன்று மட்டும்புரிகின்றதுஎன் இதயவீணையில்அவளது இதயத்துவீணையின்சிறு சலனமும்அப்படியே என்னுள்இசைக்கப்பட்டுஎனைவேதனை வேள்வியில்ஆகுதியாக்குகின்றதுஉன்வேதனையின் மூலம்கேட்கின்றேன் நான்சொல்லவில்லை நீஎன்வேதனையின் மூலம்சொல்லுகின்றேன் நான்கேட்கவில்லை ந

No comments:

Post a Comment