"அழிந்து" விடும்...
என்று தெரிந்தும்..!
"அடிக்கடி" எழுதுகிறேன்...
என் "உள்ளங்" கையில்..!!
உன் ""பெயரை""
ஏன் தெரியுமா..?
என் "உணவோடு" கரைந்து...
என் "உயிரோடு" கலந்து விடமாட்டாயா..?
என்பதற்காக..!!!
என்று தெரிந்தும்..!
"அடிக்கடி" எழுதுகிறேன்...
என் "உள்ளங்" கையில்..!!
உன் ""பெயரை""
ஏன் தெரியுமா..?
என் "உணவோடு" கரைந்து...
என் "உயிரோடு" கலந்து விடமாட்டாயா..?
என்பதற்காக..!!!
No comments:
Post a Comment