Friday, March 29, 2013

நீ கேட்டதும்
கொடுத்து விடலாம்
என்றே இன்னும்,
என்னிடமே
வைத்திருக்கிறேன்
என் மனதை...

No comments:

Post a Comment