Friday, March 29, 2013

மனதோடு மலர்ந்து
கருகி போன என்
காதல் கண்ணீரோடு
கைகோர்த்து வாழக்
கற்றுக்கொண்டது....
கண்ணீர் என்
விதியை எழுதிச்
செல்கிறது உன்
ஞாபகங்களோடு ....

No comments:

Post a Comment