Friday, March 29, 2013

உன்னால்
கவிதை படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்?

No comments:

Post a Comment