யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வாழ்க்கை வலி
தடுக்கி விழுந்த இடம் வழுக்கி விழுந்த இடம் முட்டிக் கொண்ட இடம் எல்லாம் தெரிகிறது......
எங்கே போகிறேன் ஏன் போகிறேன் என்றுதான் தெரியவில்லை..
No comments:
Post a Comment