Friday, March 29, 2013

மழை காலம்,
கார்காலம்,
பனிக்காலம்...
எந்த மாதம் என்று
எனக்கு தெரியாது...
ஆனால்,
நீ பிறந்த மாதம்
எனக்கு அழகு காலம்...

No comments:

Post a Comment