Friday, March 29, 2013

உனக்கு பிடித்தது போல்
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்…
ஒன்றைத்தவிர
உன்னை மறப்பதைத் தவிர....

No comments:

Post a Comment