உண்மையான
நேசத்தை உணர மறுக்கும்
உன்மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே!
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் .. ♥
உன் அழகை போலவே உன் அறிவையும்
வியந்து இருந்தேன் !
எதற்க்கா என்னை காய படுத்துவதாய் எண்ணி
உன்னை அழிக்கிறாய் ! ♥
நேசத்தை உணர மறுக்கும்
உன்மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே!
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் .. ♥
உன் அழகை போலவே உன் அறிவையும்
வியந்து இருந்தேன் !
எதற்க்கா என்னை காய படுத்துவதாய் எண்ணி
உன்னை அழிக்கிறாய் ! ♥
No comments:
Post a Comment