Friday, March 29, 2013

1) உறவிர்க்காகவே
சரணடைகிறது
இந்தப்பறவை...

உன் இதயக்கூண்டில்
இமை மூடும்
இப்பறவைக்கு
உன் மடியில்
மரணம் தா..

No comments:

Post a Comment