Friday, March 29, 2013

அடர்ந்த இருளிலும்...
அழகாய் சிரிக்கிறது
பௌர்ணமி நிலவு
எரியும் நினைவிலும்
என்னுள் வாழ்கிறது
உன் கனவு...

No comments:

Post a Comment