யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கூரிய வாளினை பழுக்க காய்ச்சி இதயத்தில் இறக்கி பின்னர் மயிலிறகால் மருந்திடுதல் போன்றது உந்தன் நெடுங்கோபத்தின் பிந்தைய அனைப்பும் முத்தமும்.....♥:*
No comments:
Post a Comment