யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, April 14, 2014
தமிழ் ஆளும்..!! தமிழ் இனமும் ஆளும்..!! ஆள்கின்ற இனத்தை, அடக்கி ஆள்பவனும். அழித்து வாழ்பவனும். காலத்தின் நிலை மாறும் போது, நிர்கதியாய் நின்றிட நேரும் மரணத்தின் வாசல் தோறும். " வாழ்க தமிழ் இனம் "
No comments:
Post a Comment