யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உறங்கச் சென்ற எனக்கு கவிதை தோன்றியது...... காதல் கவிதை... எழுதாமல் திரும்பிவிட்டேன்... காதல் தோல்வியுற்ற எனக்கேன் காதல் கவிதை என்று.........
No comments:
Post a Comment