Friday, September 23, 2011

மங்கை முகம்

தென்றல் விளையாடும்
செந்நெல் வயற்காட்டில்
அன்றந்த மங்கையின்
அழகு முகம் பார்த்தேன்!
வாடாத மேனி
வற்றாத தேனூற்று
அவள் ஆடாத மயிலாள்
அசையாச் சிலையல்ல......

No comments:

Post a Comment