Saturday, September 24, 2011

அவள்.....!

கவிஏடு சுமந்தே நான்
வருகின்ற பொழுதெல்லாம்
என்-
முகம் தொட்டுக் சிரிக்கின்ற- அடி
முல்லைப் பூ நீதானா!......

No comments:

Post a Comment