Friday, September 23, 2011

ஆசை

என்மேல் உனக்கேன்
இத்தனை ஆசை
மண்மேல் என்போல்
எத்தனையோ பேரிருக்க
என்மேல் உனக்கேன் இத்தனை ஆசை?

No comments:

Post a Comment