Thursday, September 22, 2011

வரம்- இறப்பிலும் இணைதல்

சாபம்- உனக்குப்பின் வாழ்க்கை

சிற்றின்பம்- கண்ணத்து முத்தம்

பேரின்பம்- கட்டில் யுத்தம்

சொர்க்கம்- கொஞ்சும் நிமிடங்கள்

நரகம்- கொள்ளும் மௌனங்கள்....!

No comments:

Post a Comment