Thursday, September 22, 2011

மாவீரன் விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி நாயகன்.....
world chess champion and world NIIT mind champion.... The great viswanadhan anand...ரஷியாவில் கடந்த உலக சதுரங்கப்போட்டி நடந்தபொழுது...... நடப்பு உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்
நிர்ணயிக்கும் இடத்தில்தான் எதிராளர் வரவேண்டும் ஆனால் ஆனால் ரஷிய வீரரான அவர் கடுங்குளிர் தொடங்கிய சமயம் தேதி குறிப்பிட, அவரின் குளிர் பிரதேசத்திற்கு சென்று ஆடினார்.
கடுங்குளிர் பழகிய அவருடன் குளிர்படாமல் வாழ்ந்த விஸ்வநாதன்
போராடி இறுதியில் மாபெறும் வெற்றி கொண்டார்...! ரஷிய மக்களும் ரஷியாவின் தொலைக்காட்சிகளும்
அவர் நாட்டவர் வெற்றி பெறவேண்டி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன.... அவர் ஜெயித்தால் அவருக்கு பல கோடி பரிசுகளும் அரசில் மிகப்பெரிய பொறுப்பும் அந்த நாட்டு அரசு அறிவித்தது... ஆனால் நாமோ நம் விஸ்வநாதனிற்கு என்ன செய்தோம்....?. Rasa

No comments:

Post a Comment