Friday, September 23, 2011

மர்மங்களின் பரமபிதா நேதாஜி

நீ மறைந்த காலங்கள்
கடந்து விட்டாலும்
உன் வாழ்க்கையின் அர்த்தங்கள் மறையவில்லை

நீ போரடிய காலங்களில் நான் ஏன் பிறக்கவில்லை என்ற வருத்தம்!
பிறந்திருந்தால் உன்படைக்காக உயிரையும் தந்திருப்பேன்!

ராசா

No comments:

Post a Comment