மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கின் மெல்ல நகும்
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.-குறள்
No comments:
Post a Comment