Thursday, September 22, 2011

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்

ஊரெல்லாம் வளைத்து வைத்த நிலம் அனைத்தையும்
உழவனுக்கு சொந்தமாக்குவோம்...
பாடுபட்டு உழைப்பவர்க்குத் தலை வணங்கியே பாரதத்தின் வீரரென்று பட்டம் சூட்டுவோம்.....

நாட்டு மக்கள் வேர்வைக்காக உதிரம் கொட்டுவோம்....!
தேவையெனில் உதிரம் சொட்டுவோம்!

ஊழலில்லா உலகமைக்க
ஒன்றாகுவோம்
நாம் ஒன்றாகுவோம்.......

No comments:

Post a Comment