யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
சுற்றி வரும் சாமியை மறந்து.... அவளின் பின்னால் சுற்றியவன், "கண்ணைக்குத்தும் சாமி" என்று.... நண்பன் சொன்னபோதும் முறைத்தவன், கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி... தன்னையே தொலைத்தவன், இன்று..... கடந்தகால நினைவுகளில் என்னை நானே தேடுகிறேன் !!!
No comments:
Post a Comment