யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, July 26, 2013
நித்தம் நித்தம் என்னுள்ளே நிம்மதி தந்து போனவளே! சித்தம் மொத்தம் என்னுள்ளே சிலையாய் வந்து நின்றவளே! கலைகள் மொத்தம் கற்றுண்டு கண்ணடி வித்தை செய்தவளே! எந்தன் கவிதை நீ கேட்டு நில்லடி கொஞ்சம் என்னவளே
No comments:
Post a Comment