யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தாய் மடி கிடைக்காத போது உன் மடியில் தலை சாய்ந்தேன் . . .
யாரோ நினைத்தால் தும்மல் வரும் என்றால் நீ எல்லாம் தும்மல் வந்தே செத்துருப்பாய் பெண்ணே..!!
No comments:
Post a Comment