யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்துவிட்ட உன் அன்பின் நேசமும் ஒரு நாளும் பிரியாது..
No comments:
Post a Comment