யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பார்த்தாலும், பாராதிருந்தாலும், தொட்டாலும் தொலைவாயிருந்தாலும், சுடும், தகிக்க வைக்கும்! தீயாய் எரிக்கும்! என்றும் எரியத் தயாராய், தணலாய் மனமாகும், உன்னை நினைக்கையில்! பெண்ணே நீயும் நெருப்பு தானோ?!
No comments:
Post a Comment