யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வோட்டு உழுதவனையும், உண்டவனையும் தொழுது பலரும் கேட்கும் ஒன்று; கேட்டவரில் ஒருவருக்கு நிச்சயம் கிடைக்கும்! போட்டவருக்கு தொழுகை மட்டும் மிச்சமாகும்!!
No comments:
Post a Comment