யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மனிதன்!
நேற்று உடல்நலத்தை விற்றுக் காசாக்கி, இன்று அந்தக் காசில் உடலைக் காத்து நாளையை யோசித்து, இன்றை செலவழித்து என்றும் வாழாது இருக்கிறான்! சாவில்லாது போல் வாழ்ந்து, வாழாது சாகிறான்!
No comments:
Post a Comment