யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இரும்பு சிறையில் இருந்துகூட தப்பி விடலாம் - ஆனால் அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது!!!!
No comments:
Post a Comment