Wednesday, November 13, 2013

இறுக்கி இறுக்கிஅணைத்துக் கொள்கிறாய்என்னை உன்நினைவுகளில்நேரில்வந்தால் மட்டும்அதே இறுக்கத்தோடுஅணிந்து கொள்கிறாய்உன்வெட்கத்தை... இன்று மட்டுமாவதுஉன்வெட்கத்தை அவிழ்த்துவிட்டுஎன்முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...

No comments:

Post a Comment