யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, November 13, 2013
ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும்போது
நான் உனக்குஒரு முத்தம் தருவேன்அதே போல் பாடத்தைசரியாகச் செய்யும் போதுநீ எனக்குஒரு முத்தம் தரவேண்டும்என்று சொன்னதற்காகஇப்போதெல்லாம்தவறுகளை மட்டுமேசரியாகச் செய்கிறாயடி...
No comments:
Post a Comment